அக்டோபர் முதல், தினமும், 4 லட்சம், ‘பெர்த்’கள் எனப்படும், படுக்கை இடங்கள், பயணியருக்கு கிடைக்கும்’ என, ரயில்வே அறிவித்து உள்ளது.

🌍 பசுமை தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு மாறுவதன் மூலம், அக்டோபர் முதல், தினமும், 4 லட்சம், ‘பெர்த்’கள் எனப்படும், படுக்கை இடங்கள், பயணியருக்கு கிடைக்கும்’ என, ரயில்வே அறிவித்து உள்ளது.
# வரும் அக்டோபர் மாதம், 5 ஆயிரம் ரயில் பெட்டிகள், புதிய முறையில் இயக்கப்படும். இதனால், ரயில்களில், பவர் கார் இணைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு பதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கலாம். அதனால், அக்டோபர் முதல், பயணியருக்கு தினமும், 4 லட்சம் படுக்கைகள் கூடுதலாக கிடைக்கும். இதனால், ரயில்வேக்கும் வருமானம் அதிகரிக்கும்.
@ இனியாவது தனியாருக்கு தாரை வார்க்க மாட்டீங்களே!🌐