அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். மேலும் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
@ தமிழ் ஆரவமுள்ள நம் மக்கள்!