Home உடல்நலம் உணவு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

127

வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்ததையடுத்து, எகிப்து, ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.🌐