அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து* 

அத்திவரதர் கட்டண தரிசனம் ரத்து*

*ஜூலை 2 முதல் இலவச தரிசனத்திற்கு  அனுமதி*

*40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் திருவிழா ஐம்பது ரூபாய் கட்டணம் மற்றும் இலவச தரிசனம் செய்யப்பட்ட நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் இன்று முதல் 50 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அனைவரும் இலவச தரிசனத்தில்  தரிசனம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவு*