அத்திவரதர் வைபத்தின் போது காணிக்கையான ரூ.9.89 கோடி : அறநிலையத்துறை

அத்திவரதர் வைபத்தின் போது காணிக்கையான ரூ.9.89 கோடி : அறநிலையத்துறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபத்தின் போது காணிக்கையான ரூ.9.89 கோடி வந்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 16ந் தேதி வரை, வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தது குறிப்பித்தக்கது.🛑