அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம்

அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம்
50/2018👇🏾

உறுதியான செய்தி
வருகின்ற 01.12.2019 முதல் சுங்கச்சாவடி(டோல்கேட்) அனைத்தும் பாஸ்டேக்(Fastag) ஆன்லைன் முறையில் மட்டுமே கட்டணம் பெறப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது எனவே நண்பர்கள் அதற்கு தேவையான முறையில் வங்கி அல்லது Paytm மூலம் ஏற்பாடுகள் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.🌐