அமமுக அமைப்பு 💺செயலாளராகும் பிரபல நகைச்சுவை ⭐நடிகர்

அமமுக அமைப்பு 💺செயலாளராகும் பிரபல நகைச்சுவை ⭐நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் ⭐செந்தில். இவர் சமீபத்தில் தினகரனின் அமமுக கட்சியில் 🤝இணைந்தார். இந்நிலையில் அமமுகவின் அமைப்பு 💺செயலாளராக நடிகர் செந்தில் உள்பட 5 நபர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் ✍உத்தரவிட்டுள்ளார்.🔴