அம்மா உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

🌍நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்யும் பொருட்டு அம்மா உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டு, கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தினம்தோறும் 3.5 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த உணவங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இதேபோல், மலிவு விலையில் உணவு வழங்கப்படுவதால் வருவாயை விட செலவு பண்மடங்கு அதிகமாக உள்ளது.
@ அம்மா உணவகம் ஆரம்பத்திலிருந்தே நஷ்ட்டம்தானே! ஆனால் ஏழை மக்களுக்கு வரப்பிரசாதம்.🌐