அயல்நாட்டு வாழ் மக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்துவதா? முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

அயல்நாட்டு வாழ் மக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்துவதா? முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
@ கேரள அரசு கேரள மக்களை இழிவு படுத்தக் கூடாது, அதாவது அயல்நாட்டு வாழ் கேரளாக்காரர்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி கேரள மக்களை இழிவு படுத்தக் கூடாது.அயல்நாடுகளுக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்தி அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அனுப்ப வேண்டாம். இது கேரள மக்களின் சுயமரியாதைக்கும், கவுரவத்துக்கும் இழுக்காகும். மேலும் அயல்நாட்டில் கவுரவத்துடன் வாழும் இந்தியர்களையும் கேரள மக்களையும் இழிவு படுத்தாதீர்கள்” – காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ்🌐