அரசுக்கு தெரியாமல் ஸ்விஸ் பேங்கில் டெபாசிட் பண்ண முடியுமா?
சுவிஸ் வங்கிகளில் கடந்த ஆண்டில் இந்தியர்களின் கருப்பு பண பதுக்கல் 50 சதவீதம் உயர்ந்து உள்ளது என வெளியாகி உள்ள தகவல், மத்திய அரசுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.அரசுக்கு தெரியாமல் ஸ்விஸ் பேங்கில் டெபாசிட் பண்ண முடியுமா? அரசுக்கு அதிர்ச்சியெல்லாம் சும்மா?