அரசுப் 🏫பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 🗳வாக்குச்சாவடியில் கொள்ளை

அரசுப் 🏫பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 🗳வாக்குச்சாவடியில் கொள்ளை

வேலூர் மக்களவைத் தொகுதியில் நாளை 🗳வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள துவக்க 🏫பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராவும், பள்ளியில் இருந்த 1⃣1⃣ கணினிகளும் திருடு போயிருப்பது 👀கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தடயங்களை சேகரித்து வரும் குடியாத்தம் 👮‍♂காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.🛑