அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!

அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்! சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு மருத்துவர்கள் வாபஸ் அறிவித்துள்ளனர். மருத்துவர்கள் கோரிக்கை குறித்து 6 வாரத்திற்குள் பரிலீக்கப்படும் என்று விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.