அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு. முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை பார்க்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தார். தற்போது மருத்துவமனையை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சற்று நேரத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.🌐
அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்..
