ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்

மியான்மர்: ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது . 74 கிலோ ஃப்ர் ஸ்டைல் எடைப்பிரிவில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில் மங்கோலியாவின் பேட் எர்டனை சச்சின் ரதி வீழ்த்தியுள்ளார்

Leave a comment

Your email address will not be published.