ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் பகுதியில், 74 வயதுப் பெண் ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் பகுதியில், 74 வயதுப் பெண் ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு, சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுத்துள்ளது.உலகிலேயே அதிக வயது கொண்ட பெண், குழந்தை பெற்றது மங்கயம்மாதான். 74 வயதான அவருக்கு திருமணமாகி 54 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. முறையான சிகிச்சைகளுக்குப் பிறகு ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தார்.
@ அதிசயம்தான்🌐