ஆவின் பால் ரூபாய் ₹6 விலையேற்றத்தை தொடர்ந்து டீக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்தன் டீ , காபி விலையேற்றம் Rs.2 அதிகரிப்பதாக கூறியுள்ளார்.