இது நாட்டிற்கே அவமானம்: ராகுல் காந்தி

பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது – இது நாட்டிற்கே அவமானம்: ராகுல் காந்தி
எதலையாது முதலிடம்ங்கிரதெல்லாம் நம்ம நாட்டுக்கு பெருமையான விஷயம் தானே! Rahul Ji. நல்லது எது கெட்டது எதுன்னு  பாா்க்கமாட்டேங்கிறாங்களே.