’இந்தியன் 2’ படத்தின் 📽ஒளிப்பதிவாளர் குறித்த தகவல்

’இந்தியன் 2’ படத்தின் 📽ஒளிப்பதிவாளர் குறித்த தகவல்

💺இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ⭐கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் உள்பட 🎭பலர் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2′. இந்த படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் 🎬’பொன்னியின் செல்வன்’ படத்தில் பணிபுரிய உள்ளதால் ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து 🙄விலகினார். இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு 🤝இணைந்துள்ளார். இதனை படக்குழு 📣அறிவித்துள்ளது.