இந்தியன் 2 பிரச்சனைக்கு வடிவேலு காரணமா? – செம கடுப்பில் ஷங்கர்.!👇🏾🌐

இந்தியன் 2 பிரச்சனைக்கும் வடிவேலு தான் காரணம் என ஷங்கர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகனாக வலம் வருபவர் வடிவேலு. இவருடைய நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 23-ம் புலிகேசி.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 24-ம் புலிகேசி உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தையும் சிம்பு தேவன் இயக்க முதல் பாகத்தை தயாரித்த ஷங்கரே இதையும் தயாரிக்க இருந்தார்.

ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் வடிவேல் படத்தில் நடிக்க முடியாது என கூற அது பெரும் பிரச்சனையாகி தயாரிப்பாளர் சங்கம் வரை சென்று விட்டது. இதனால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க இந்தியன் 2 பிரச்சனைகளுக்கும் வடிவேலு தான் காரணம் என நம்புகிறாராம் சங்கர்.

24-ம் புலிகேசி படத்தை லைகாவுக்கு கொடுப்பதாக கூறி இருந்த ஷங்கருக்கு வடிவேலுக்கு நடிக்க மாட்டேன் என செக் வைத்து விட்டதால் தான் இவ்வளவு பிரச்னையும் என ஷங்கர் தரப்பு ஆணித்தனமாக நம்புவதாக பேச்சுகள் கிளம்பியுள்ளன.🌐