‘இந்தியன் 2’ விலகிவிட்டேன் ❗ – பிரபல 💃நடிகை

‘இந்தியன் 2’ விலகிவிட்டேன் ❗ – பிரபல 💃நடிகை

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ⭐கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2′ திரைப்படத்தில் நடிகை 💃ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 📽’இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும். ஆனால் 🎬படப்பிடிப்பு தாமதமாக தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 🎉துவங்கியதாகவும், இதன் காரணமாக இந்தப் படத்தில் இருந்து 🤷‍♀விலகி விட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி ஒன்றில் 🎙தெரிவித்துள்ளார்.