இந்தியா உடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான ‘பார்டர் ஏக்ஷன் டீம்’

இந்தியா உடனான மோதலின்போது கொல்லப்பட்ட பாகிஸ்தான் எல்லைக் காவல் படையான ‘பார்டர் ஏக்ஷன் டீம்’ படையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று இந்திய அரசால் கூறப்படுபவர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் தாங்கள் கூறியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
வெள்ளைக்கொடியுடன் வந்து உடல்களை, இறுதிச் சடங்குகளுக்காக எடுத்துச் செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்திடம் தெரிவித்துள்ளதாகவும்,
@ அவர்கள் தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது