இந்த படம் ஆழமான கருத்தை விதைக்கிறது,

தொலைக்காட்சி, பள்ளி மாறுவேட போட்டிகளுக்கு இதைவிட மோசமாக குழந்தைகளை தயார் செய்கின்றோம்,ஆனால் இந்த படம் ஆழமான கருத்தை விதைக்கிறது, பிள்ளை செல்வம் பெரிது என்று குட்டி போடுவது முக்கியம் அல்ல,அவர்கள் நிம்மதியாக வாழ இயற்கை செல்வங்களையும் பாதுகாப்பாக விட்டு செல்கிறோமா என்பதும் முக்கியம்
வலிமிகுந்த புகைப்படம்.