இனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா?

10,000 ஏக்கர் நிலத்தை அழித்து, 7ஆறு 8மலைகளை சிதைத்து, 20,000 மரங்களை வெட்டி கொண்டு வரப்படுகிற 8வழி சாலை திட்டத்தால் வருடத்துக்கு ₹700 கோடி டீசல் சேமிப்பு ஏற்படும் என்கிறார் எடப்பாடி.
# இனி சமைக்க, சாப்பிட, குடிக்க நீருக்கு பதிலாக டீசலை பயன்படுத்துவோமா?

எத்தனையோ ஆண்டுகள் காலம் டீசலையும் பெட்ரோலையும் நம்பியா வாழ்ந்தாா்கள்.. மக்கள்