இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம்..

இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம்.. தமிழக போக்குவரத்து போலீஸ் அதிரடி முடிவு! முன்பு ஹெல்மெட் போடாமல் முன்பு வாகனம் ஓட்டினால் எச்சரித்துவிடுவார்கள் அல்லது 100 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க உள்ளார்கள். வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கட்டயாம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்
@ 1000 ரூ அபராதம்!