இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது: ஆட்சியர் பொன்னையா*

🌍*🏯🏯🏯 இன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது: ஆட்சியர் பொன்னையா*

*ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, நாளை மாலை 5 மணி முதல் 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க முடியாது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார். நாளை திருக்கல்யாணம் நடக்கவிருப்பதால் மதியம் 2 மணிக்கு கிழக்கு வாசல் மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அத்திவரதரை தரிசிக்க விடுமுறை நாட்களில் தான் பக்தர்கள் அதிகமாக வருகின்றனர் என்றும், அத்திவரதர் சிலை நன்கு உறுதித்தன்மையுடன் தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.*🛑