SEP 07,sat 2019 Annapparavai news by Madan 💥
இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍
இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,700
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.52.00 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.57 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 68.79 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 37°C, குறைந்தபட்சம் 28°C
திருச்சி : ☀ 40°C, 28°C
மதுரை : ☀ 38°C, 24°C
கோவை : ☀ 31°C, 23°C.
🚦தாம்பரம் – செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில் சேவையில் செப் 6 மற்றும் 7ம் தேதிகளில் மாற்றம்.
🚦சென்னை எழும்பூர் – விழுப்புரம் தடத்தில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 8ம் தேதி சென்னை – தாம்பரம் இடையே புறநகர் ரயில் சேவையில் மாற்றம்.🔴