இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள்..

SEP 09,Mon 2019 Annapparavai news by Madan 💥

🔴 இன்றைய தினத்தின் முக்கிய 🔈தகவல்கள் இதோ👍

இன்றைய 🏅தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.3,671
இன்றைய 🥈வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.53.00 காசுகள்.
⛽பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.51 காசுகள்.
⛽டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 68.79 காசுகள்.
இன்றைய 🌇வெப்பநிலை நிலவரம்👇
சென்னை :☀அதிகபட்சம் 37°C, குறைந்தபட்சம் 27°C
திருச்சி : ☀ 40°C, 27°C
மதுரை : ☀ 38°C, 25°C
கோவை : ☀ 32°C, 23°C.

மதுரை கோட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.🔴