இயக்குனர் விஜய்யின் 🎥’தலைவி’ திரைப்படம் தள்ளிப்போகிறதா ⁉

இயக்குனர் விஜய்யின் 🎥’தலைவி’ திரைப்படம் தள்ளிப்போகிறதா ⁉

மறைந்த முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போவதாக மூன்று இயக்குனர்கள் 📣அறிவித்திருந்தனர். அதில் கவுதம் மேனன் 📹’குயின்’ என்ற தலைப்பில் இணைய தொடராக எடுத்து முடித்துள்ளார். அதே சமயம் இயக்குனர் பிரியதர்ஷினி, 💃நித்யா மேனன் நடிப்பில் ‘தி ஐயர்ன் லேடி’ என்ற பெயரில் படத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் இயக்குனர் விஜய் 🎥’தலைவி’ என்ற தலைப்பில் படம் எடுக்க போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்கு 💰பணம் திரட்ட முடியாத காரணத்தால், படப்பிடிப்பை தள்ளிவைக்க படக்குழு 🙄முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.🔴