இரண்டு படங்களுமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. பார்க்க வேண்டிய படங்களும் தானாம். 

🎥இந்த வாரம் வரவிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’ இரண்டு படங்களுமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. பார்க்க வேண்டிய படங்களும் தானாம்.

‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் அன்பின் எல்லை எதுவரையிலும் என்பதைக் காட்டுகிறது.

‘ஜீவி’ இதுவரையிலும் நீங்கள் திரையில் பார்த்திருக்காத “தொடர்பியல்” என்னும் முக்கோண வாழ்க்கைச் சக்கரத்தைச் சுட்டிக் காட்டுகிறது..!🌐