#இளநீர்_விளக்கு
ஓசூரில் இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது 101 சாமி மலை. #இளநீரில்விளக்கெரியும்அதிசயக்_கோயில். கிருஷ்ணகிரி மாவட்டம் உரிகம் அடுத்து கோட்டையூர் பஞ்சாயத்தில் உள்ளது 101சாமிமலை. இங்கு சிவன் கோயில் உள்ளது. இங்கு இளநீரில் தீபம் ஏற்றப்படும். இக்குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லாலான கல் விளக்கு ஒன்று உள்ளது. இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் அந்த அகல் விளக்கு பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
🙏🙏