இவரது உடல்நலம்குறித்து தவறான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இந்தியத் திரையிசை உலகின் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர், எஸ்.ஜானகி. இவரது உடல்நலம்குறித்து தவறான செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
நான் ரொம்ப நல்லாயிருக்கேன்! பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பேட்டி