உச்சநீதிமன்ற உத்தரவால் நீலகிரியில் யானை வழித்தட சொகுசு விடுதிகளுக்கு சீல்வைப்பு #Ooty
@ இது வெறும் கண்துடைப்பு. நிஜமாவே மூடணும்னா,முதலில் மின்கம்பிகளை கழட்டி எடுத்துடணும். ரிசர்ட்டுக்கு செல்லும் பாதையை ஜேசிபி கொண்டு தோண்டி எடுத்துடணும். முற்றிலுமாக மனிதவாடை அகன்றால்தான் மீண்டும் யானைக்கூட்டம் பழைய பாதைக்குத் திரும்பும்.🌐
உச்சநீதிமன்ற உத்தரவால் நீலகிரியில் யானை வழித்தட சொகுசு விடுதிகளுக்கு சீல்வைப்பு ..
