உத்தரகாண்டில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

ஜூன் 14, 2018, 07:12 AM

டேராடூன்,

உத்தரகாண்டில் உள்ள உத்தர்காஷி பகுதியில் இன்று காலை 6.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் பெரிய அளவில் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Leave a comment

Your email address will not be published.