உலககோப்பை கால்பந்து போட்டி: 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி ரஷ்யா வெற்றி

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டியில் எகிப்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்யா அணி வெற்றி பெற்றுள்ளது. 3-1 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றி பெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published.