*News by Madan* _Thu 11, July 2019_ *Breaking*
*⚫⚫உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து வெற்றி*
*⚫⚫கடைசி வரை போராடி தோற்றது இந்தியா*
*⚫⚫18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி*
*⚫⚫இரண்டாவது முறையாக உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றது*