Home விளையாட்டு உலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..

உலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மானசி ஜோஷி தங்கம் வென்றிருக்கிறார்..

47

பி .வி .சிந்துவின் வெற்றியைக் கொண்டாடி வரும் இந்தப் பெருமையான தருணத்தில் , அமைதியாகத் தங்கம் வென்றிருக்கிறார் 30 வயதான மானசி ஜோஷி .
உலக மாற்றுத்திறனாளிகளுக்கான பாட்மிண்டன் போட்டியில் மூன்று முறை சாம்பியனான பருல் பார்மரை வென்று , இந்தியாவின் இன்னொரு தங்க மங்கையாக மிளிர்கின்றார் மானசி ஜோஷி.🌐