உ.பி., அமைச்சர் ராஜினாமா..

வயது 75: உ.பி., அமைச்சர் ராஜினாமா

லக்னோ: 75 வயது தொட்டதை அடுத்து உ.பி., அமைச்சர் ராஜினாமா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உ.பி., மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்துவருபவர் ராஜேஷ் அகர்வால் . இவர் 25 வருடங்களாக எம்.எல்.ஏ., வாக இருந்து வருகிறார். கடந்த2003 முதல் 2007 வரையில் துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

இவர் சமீபத்தில் தன்னுடைய 75 -வது பிறந்த நாளை கொண்டாடினார் . இதனை தொடர்ந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலை தனக்கு ஒத்துழைக்காததே ராஜினாமாவிற்கு காரணம் என கூறி உள்ளார். ஆனால் பா.ஜ., கட்சி விதிப் படி 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி கூடாது என்பதால் அவர் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.👇🏾🌐
[11:07 AM, 8/21/2019] +91 96000 24961: 👆🏾இந்நிலையில் உ.பி., மாநிலத்தில் காலியாக உள்ள அமைச்சர் பதவிகளின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.🌐