எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தெலுங்கானா கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் போட்டியில் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.🌐