Home செய்திகள் உலகச் செய்திகள் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

78
எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

💥ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், சவுதி அரேபியாவின் 2 ஆயில் டேங்கர்கள் உள்ளிட்ட 4 கப்பல்கள் கடந்த மே 12ஆம் தேதி தாக்கப்பட்டன. இதேபோல, சவூதி அரேபியாவில் 2 எண்ணெய் ஏற்று நிலையங்களில் கடந்த மே 14ஆம் தேதி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈரான் இருப்பதாக சவூதி அரேபியாவும், அமெரிக்காவும்  குற்றம்சாட்டியிருந்தன.
எவ்வளவு நஷ்ட்டம்!🌐