எந்த வங்கி எந்த வங்கியுடன் உடன் இணைக்கப்படுகிறது .
நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் உடன்
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்
மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா இணைக்கப்பட இருக்கிறது.
கனரா வங்கி உடன்
சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட இருக்கிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உடன்
ஆந்திரா பேங்க் கார்ப்பரேஷன் பேங்க் இணைக்கப்பட இருக்கிறது.
இந்தியன் பேங்க் உடன்
அலஹாபாத் வங்கி இணைக்கப்படஇருக்கிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளுக்கான இணைப்புகள் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27 ல் இருந்து 12 ஆக குறைக்கப்படுகிறது.🔴