@ என்ன ஆச்சு நிம்மி மாமிக்கு?🌐

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்தில் தர்மயுத்தம் மேற்கொண்டதோடு சாமியாடினார். மேலும் தன் மீது குற்றம் சாட்டியவர்கள் எல்லாம் தூக்கு போட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். கடந்த வாய்தாக்களில் அமைதியாக வந்து சென்ற நிர்மலாதேவி இம்முறை அவர் செய்த செயல்கள் நீதிமன்ற வளாகத்தை பரபரப்பில் ஆழ்த்தியது.
@ என்ன ஆச்சு நிம்மி மாமிக்கு?🌐