ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர் அளவு வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீர் அளவு வினாடிக்கு 2.40 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. காலை வரை 2 லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் 11 மணி அளவில் 2.40 லட்சம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியாக உள்ள நிலையில் நாளை முதல் பாசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.
@ கிடைத்த நீரை சேகரிப்பார்களா? இல்லை மறுபடி தண்ணீர் பஞ்சமா?🌐