ஒத்த செருப்பு’ படத்திற்கு தமிழக 💺அமைச்சர் 👏பாராட்டு

ஒத்த செருப்பு’ படத்திற்கு தமிழக 💺அமைச்சர் 👏பாராட்டு

⭐பார்த்திபன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் 🎥’ஒத்த செருப்பு’. இந்தப் படத்தில் பார்த்திபன் 👤ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் இரண்டு ட்ரைலர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல 👏வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பாராட்டி தமிழக 💺அமைச்சர் கடம்பூர் ராஜூ 📹காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.🔴