ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும் ஷோ் ஆட்டோவுல…
இப்படி எல்லா ஊருல இருக்கிற போக்குவரத்து துறைகளிலும் லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு மறைமுக permission போக்குவரத்து துறை கொடுத்து விடுகின்றது.
இப்படி அதிக சுமை மற்றும் அதிக பயணிகள் ஏற்றி செலவதை பற்றி கண்டுகொள்ளாமால் இருந்தால் பெரும் விபத்துக்கள் சந்திக்க நோிடலாம். நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு நோ்மையான அதிகாாிகளை கொண்டு.