ஒரு லாரியை வைத்து சுமார் எத்தனை பெயர் பிழைப்பு நடத்துகின்றனர்
1.டிரைவர் 2. கிளீனர்
3. ஒர்க்ஷாப் காரர் 4. ஸ்டிக்கர் கடைக்கார்
5. ஆர் டி ஓ புரோக்கர் 6.பெயிண்ட் கடைக்காரர்
7. டயர் கடைக்காரர் 8.பேட்டரிகடைக்காரர்
9.உதிரி பொருள் கடைக்காரர் 10.ஆசாரி
11.டிங்கர் 12.மரம் கடைக்காரர்
13 இரும்பு கடைக்காரர் 14.புக்கிங் ஆபீஸ் காரர்
15.கூலித் தொழிலாளர் 16.வழிகாட்டி
17. சுங்கச்சாவடி 18.போலீஸ்காரர்
19ஆர்டிஓ 20. பஞ்சர் கடைக்காரர்
21. கிரிஷ் கடைக்காரர் 22.வண்டி புரோக்கர்
23. ஹார்டுவேர் கடைக்காரர் 24. சீட் செய்பவர்
25. டீசல் பங்க்காரர் 26. எலக்ட்ரீசியன்
27. பெயிண்டர் 28. எழுத்தாளர்
29. தார்ப்பாய் கடைக்காரர் 30. கயிறு கடைக்காரர்
31. லாரி பார்க்கிங் காரர் 32. எடை மேடை
33. ஆயில் கடைக்காரர் 34. பப்பிங் கடைக்காரர்
35. கட்டு காரர் 36. லேத்துத்து காரர்
37. டீசல் இன்ஜினியரிங் கடைக்காரர்
38. ரேடியேட்டர் பட்டறைக் காரர்
39. புகை சான்று கடைக்காரர்
40. ஜாக்கி கடைக்காரர் 41 ஸ்பீடு கவர்னர் காரர்
42. ட்ரான்ஸ்போர்ட் காரர் 43. கயிறு கட்டுபவர் 👇🏾🌐
ஒரு லாரியை வைத்து பிழைப்பு நடத்துவது ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி வைத்து நடத்துவதற்கு சமம் ஆகும்🌐