ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்”

“ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லியில் இறங்கினோம். டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வர கூட பணம் இல்லாததால் மூன்று நாட்களாக ரயிலிலேயே பயணித்து வந்து சேர்ந்தோம். பாதுகாப்புக்கு கூட யாரும் இல்லை. சிலைகளை மீட்க பயணிக்கும்போதெல்லாம் எனது ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
@ ஐயா நீடு வாழ அருடப்பணித் தொடர அதற்க்குண்டான பொருள் அவரடைந்திட இறை துணை நிற்க.🌐