கதை இல்லாத ⭐விஜய் திரைப்படங்கள் 📽ஓடுவது இப்படி தான் ⁉

கதை இல்லாத ⭐விஜய் திரைப்படங்கள் 📽ஓடுவது இப்படி தான் ⁉

நேற்று நடைபெற்ற 🎥’பிகில்’ இசை விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியபோது, ⛓கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் 👤நபரை கைது செய்ததாக கூறினார். இந்நிலையில் இது குறித்து அதிமுகவின் 💺வைகைச்செல்வன் கூறுகையில், “கதையே இல்லாத படத்தை எடுத்துவிட்டு 2⃣ மாத காலத்திற்கு ஓட்டுவதற்குதான் இதுபோன்ற 🎉விழாக்களில், அரசியல் பேசப்படுகிறது. இப்படி பரபரப்புக்கு உள்ளாக்கி, படத்தை ஓட வைப்பதில் பல 🎭நடிகர்கள் இருக்கிறார்கள். அதில் நடிகர் ⭐விஜய்யும் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்” என்று கூறினார்.🔴