கருநாடகத்தில் ஜனநாயகப் படுகொலை செய்யும் பாசிச பாஜக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.???*

🌍 *கருநாடகத்தில் ஜனநாயகப் படுகொலை செய்யும் பாசிச பாஜக வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.???*

💥 ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கருநாடாக அரசை கவிழ்க்க சதி செய்யும் பாசிச பாஜக வின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து இன்று 13/07/2019 ஈரோடு காளைமாடு சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு முன்னாள் மாவட்ட செயலாளர் E.R.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சி ஏற்பாடு நான்காம் மண்டல தலைவர் ஜாபர் சாதிக் செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் சித்ரா விஸ்வநாதன் ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் ரஞ்சிதா ,கோமதி மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அர்சத் முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாஜலம் முன்னாள் நகர தலைவர் மகாதேவி செல்ல குமாரசாமி , துணைத் தலைவர் காமராஜ் பூபதி மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன்,மாரிமுத்து தங்கவேலு மற்றும் மண்டல தலைவர்களான அம்புலி என்கிற அய்யூப் அலி திருச்செல்வம் மற்றும் கனகராஜ் வழக்கறிஞர் பாஸ்கர் ராஜ் ,வின்சென்ட் ,சாகுல் அமீத் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் சிராஜ் பாய் நன்றி கூறினார்.🛑