கர்நாடகா: கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு.

🌍கர்நாடகா: கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.🌐