கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை 43-வது முறையாக இன்று தனது முழு கொள்ளளவை எட்டியது